பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க அருளாணந்தம!
- Siva Apt
- Jan 18, 2021
- 1 min read
Updated: Jan 19, 2021
இத்தனை காலம் மெதுவாக போன சி.பி.ஐ யின் இந்த கைதுக்கு பின்னனி பாலியியல் குற்றவாளிகளை தண்டிப்பதற்காகவா அல்லது தேர்தல் பேரமா என்பதுதான் எனக்குள் ஓடும் ஒரு பெரும் கேள்வி வழக்கின் இறுதி தீர்ப்பின் நாளில் இதற்கான பதில் கிடைக்கும் என நம்புகிறேன் ..

பொள்ளாச்சி பாலியில் வழக்கில் மேலும் மூன்று பேரை CBI கைது செய்துள்ளது. அருளாணந்தம் ஹெரொன்பால், பாபு ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஐந்து பேரை CBI கைது செய்துள்ளது..
Comments